காணாமல் போன கிளிக்காக போஸ்டர் ஒட்டிய பிசினெஸ்மேன் - 2 நாட்கள் கழித்து தோளில் வந்து அமர்ந்த கிளி

Update: 2025-04-17 15:30 GMT

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், 2 நாட்களாக காணாமல் போயிருந்த கிளியை கண்டதும், பிரபல தொழிலதிபர் கொஞ்சி மகிழ்ந்த காட்சி வைரலாகி வருகிறது... அதனை தற்போது பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்