Bus Accident | திட்டக்குடி விபத்து - சிறுவன் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

Update: 2025-12-27 11:51 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 2 கார்கள் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் முகமது காசிம் மற்றும் அப்துல் அகத், அப்துல் பத்தா ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 6 வயதான அப்துல் அகத் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 

Tags:    

மேலும் செய்திகள்