Kovai | Robbery | சீசன் விடுமுறைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்.. 103 சவரன் நகைகள் திருட்டு..
Half Yearly, கிறிஸ்துமஸ் லீவுனு, நியூ இயர் வரைக்குமே ஒரே விடுமுறை மயமா இருக்கிறதால மக்கள் ஃபேமிலி Vacation க்கு பிளான் போட்ட மாதிரியே, திருடர்களும் சீசன் வேட்டைக்கு பக்கவான பிளானோட களம் இறங்கி இருக்காங்க.