Tuticorin | Rowdy Death | தங்கையை கேலி செய்ததால் கொடூரம் - ரவுடியை தீர்த்துக்கட்டிய சிறை நண்பர்

Update: 2025-12-27 09:50 GMT

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபல ரவுடியை அவரின் சிறை நண்பனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரி குறித்தான கேலி கிண்டல் பேச்சு தான் நடந்த கொலைக்கான காரணமா ?

Tags:    

மேலும் செய்திகள்