Cholas | RajaRajaCholan | இப்படி ஒரு படைப்பா..! - ஆற்றில் கிடைத்த சோழ கால பொக்கிஷம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வின்போது சோழர்கால சுடுமண் துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.19 புள்ளி 5 சென்டிமீட்டர் உயரமும், 15 சென்டிமீட்டர் அகலமும் உள்ள இந்த சிலை, சோழர்கால கலைத் தன்மையினை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக, தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.