SIR List | "ஏதாவது ஒன்றை கொடுத்தால் போதும்.." - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..
2002, 2005 ஆண்டுகள் தொடர்பான வாக்காளர் விபரங்களை தர இயலாத வாக்காளர்கள் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வழங்கினால் இறுதி வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.