Gold price | நினைத்து பார்க்க முடியா உச்சத்தில் தங்கம், வெள்ளி... 2026ல் நிலைமை என்னாகும்?
நினைத்து பார்க்க முடியா உச்சத்தில் தங்கம், வெள்ளி... 2026ல் நிலைமை என்னாகும்?
தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை நாள்தோறும் அதிகரித்து வருவதால், நடுத்தர மக்கள் பெரும் கவலையில் இருக்கும் நிலையில், விலை இன்னும் உயரும் என மேலும் அதிர்ச்சி தந்து, அதற்கான காரணங்களை விளக்குகிறார், தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.