CM Stalin | முதல்வர் நிகழ்ச்சி.. கரும்புக்கும், வாழைக்கும் சண்டை போட்டுக்கொண்ட மக்கள்..
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில், முதல்வர் நிகழ்ச்சி முடிந்த பின், அங்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்பு உள்ளிட்டவற்றை மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.