Bus | Accident | Death | பஸ் சக்கரத்தில் சிக்கி சிதைந்த மனைவி.. ரோட்டில் கதறிய கணவன்..
கோவையில், கணவன் கண்முன்னே மனைவி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரபீக், மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.