Thanjavur | "3 மாசத்துக்கு முன்னாடி இருந்தே ட்ரைனிங்.." - சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்

Update: 2025-12-29 03:38 GMT

தஞ்சையில் ஜல்லிகட்டு போட்டிக்கு காளைகளை, தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், ஜல்லிகட்டு காளைகளை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக, காளைகளின் உரிமையாளர்கள் தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்