Chengalpattu | NH | திருச்சி - சென்னை NHல் கோரம்.. சிக்கிய 10 பயணிகள் - ஸ்தம்பித்த போக்குவரத்து

Update: 2025-12-29 06:06 GMT

செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கிய தனியார் பேருந்துகள் - போக்குவரத்து பாதித்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட தனியார் சொகுசு பேருந்துகளால் போக்குவரத்து பாதித்தது.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியது.

இதில், 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.

இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்