Srirangal Temple ``ஜாக்கிரதை ஜாக்கிரதை தாய்குலமே ஜாக்கிரதை’’ - சொந்தமாக மெட்டு கட்டிப் பாடிய போலீஸ்

Update: 2025-12-29 07:20 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய காவலரின் வீடியோ வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்