Kanyakumari | கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அடாவடி பைக் சாகசம்.. மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்

Update: 2025-12-29 05:56 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை இயக்கி போலீசாரின் பிடியில் சிக்கிய இளைஞர்கள் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்