கஸ்டடியில்வாய் திறந்தகொடூர மிருகம் - IG பரபரப்பு பேட்டி

Update: 2025-07-25 17:06 GMT

சிறுமி வன்கொடுமை வழக்கு - ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்/"பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது"/முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - அஸ்ரா கார்க்/"அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் - இளைஞரை சிறையிலடைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்"/சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 30 வயது இருக்கலாம் - ஐ.ஜி அஸ்ரா கார்க்/இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது - அஸ்ரா கார்க்/"முக்கியமான வழக்கு என்பதால் முறையான விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு முழு விவரங்கள் அளிக்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்