#BREAKING || புயல் நிவாரண தொகை ரூ.6000/-முதலில் எங்கு தொடக்கம்..?யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

Update: 2023-12-15 11:00 GMT
  • ரூ.6000 நிவாரணம் - முதல்வர் தொடங்கி வைக்கிறார்
  • ரூ.6000 வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • சென்னை வேளச்சேரியில் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
Tags:    

மேலும் செய்திகள்