#BREAKING || Jactto Geo Strike | தமிழகம் முழுவதும் ஒருநாள் ஸ்ட்ரைக் - வெளியான அறிவிப்பு

Update: 2025-11-01 09:47 GMT

ஜாக்டோ-ஜியோ ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு/நவம்பர் 18ம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு/தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு/திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ உயர்மட்டகுழு கூட்டத்தில் முடிவு/பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்

Tags:    

மேலும் செய்திகள்