#Breaking|| விடிய விடிய கொட்டிய மழை.. விடிந்ததும் விடுமுறை

Update: 2023-11-10 02:29 GMT
  • திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • மாவட்ட ஆட்சி தலைவர் சாரு ஸ்ரீ உத்தரவு
  • புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
  • திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Tags:    

மேலும் செய்திகள்