#BREAKING || Diwali 2025 | Flight Ticket | விண்ணை முட்டும் விமான டிக்கெட் விலை - எவ்வளவு தெரியுமா?
தீபாவளி பண்டிகை - விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு/தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடிக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு/சென்னை-மதுரை விமான கட்டணம் ரூ.3,129ல் இருந்து ரூ.17,683ஆக உயர்வு/சென்னை-திருச்சி விமான டிக்கெட் ரூ.3,608ல் இருந்து ரூ.15,233ஆக உயர்வு/சென்னை-கோவை விமான டிக்கெட் ரூ.4,351ல் இருந்து ரூ.17,158ஆக உயர்வு/சென்னை- தூத்துக்குடி விமான டிக்கெட் ரூ.3,608ல் இருந்து ரூ.17,053ஆக உயர்வு/சென்னை-டெல்லி விமான டிக்கெட் ரூ.30,414, சென்னை- மும்பை விமான கட்டணம் ரூ.21,960ஆக உயர்வு