#BREAKING || ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு தள்ளுபடி

Update: 2025-05-17 09:26 GMT

நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு தள்ளுபடி/ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு/பொருளாதார குற்றப்பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி/சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/8 வங்கி கணக்குகள் முடக்கத்தை நீக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என ஆர்.கே.சுரேஷ் நீதிமன்ற அவமதிப்பு மனு/வங்கி கணக்குகள் முடக்கம் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நீக்கப்பட்டு விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு விளக்கம்/காலதாமதம் செய்திருந்தாலும் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவுக்குள் வங்கி கணக்கு முடக்கம் நீக்கப்பட்டுள்ளது - சிறப்பு நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்