BREAKING || அஜித்குமார் மரண வழக்கில் அதிரடி... சிபிஐக்கு முக்கிய உத்தரவு

Update: 2025-09-24 12:22 GMT

அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கால அவகாசம்/திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு கால அவகாசம்/சிபிஐ-க்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/நிகிதாவின் நகை திருட்டு புகாரையும் விசாரித்து 6 வாரத்திற்குள் இறுதி குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு/நகை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்/அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது - நிலை அறிக்கையில் சிபிஐ தகவல்/இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் தேவை - சிபிஐ/

Tags:    

மேலும் செய்திகள்