ரவீந்தர் கையில் பிரம்மாஸ்திரம்.. கைதுசெய்ய வந்த போலீஸ் திரும்பி சென்றனர்

Update: 2025-07-18 03:42 GMT

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. Fatman-ஐ கைது செய்வதற்காக சென்னை வந்த மும்பை போலீஸ் கிளைமேக்ஸில் வெறுங்கையோடு திரும்பி சென்றதன் காரணம் என்ன 

Tags:    

மேலும் செய்திகள்