#JUSTIN || சென்னையில் ஓய்வு பெற்ற IAS அதிகாரியின் கார் மோதி சிறுவன் படுகாயம்

Update: 2025-05-03 02:17 GMT

/ஐஏஎஸ் (ஓய்வு) அதிகாரியின் கார் மோதி சிறுவன் படுகாயம்/சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதி 9 வயது சிறுவன் படுகாயம் /படுகாயம் அடைந்த

சிறுவன் வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதி /சிறுவனின் இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் /சம்பவம் குறித்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை /ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா சாமியின் ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரிக்கும் போலீசார் /விபத்தின் போது ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி காருக்குள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்