400 அடி பள்ளத்தில் உடல்.. விடாப்பிடியாக போராடும் பேரிடர் மீட்புப்படை

Update: 2025-05-20 16:13 GMT

 400 அடி பள்ளத்தில் உடல்.. விடாப்பிடியாக போராடும் பேரிடர் மீட்புப்படை

சிவகங்கை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள வடமாநில தொழிலாளியின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்