ரத்தம் தெறிக்க.. தெறிக்க.. டீக்கடை ஓனரை வெட்டிய 80 வயது முதியவர் - சென்னையில் அதி பயங்கரம்

Update: 2025-07-24 07:12 GMT

தேநீர் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 80 வயது முதியவர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இளநீர் வெட்டும் அரிவாளால் தேநீர் கடை உரிமையாளரை 80 வயது முதியவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்