Bhuvanagiri | Heavy Rain | புவனகிரியில் விடாது பெய்த மழை விவசாயிகள் அச்சம்
கடலூர் மாவட்டம், புவனகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சம்பா நடவு செய்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்...