"தைரியமா இருங்க நான் இருக்கேன்.." ஆறுதல் சொல்லி அஜித் தம்பியிடம் விஜய் சொன்ன வார்த்தை

Update: 2025-07-03 02:31 GMT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித் குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், தைரியமாக இருக்கும்படி கூறியதுடன், அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்