Chennai Road | அடையாறு சிக்னல் அருகே திடீர் பள்ளம் - ``என்ன இப்படி ஆயிருக்கு..’’
சாலையில் 3 அடிக்கு திடீர் பள்ளம் - அதிர்ச்சி
சென்னை அடையார் எல்.பி. சாலையில் சிக்னல் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிய அளவில் பள்ளம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மணல்களை போட்டு பள்ளத்தை தற்காலிகமாக மூடினர்.