பிறந்த சில மணி நேரத்திலேயே பிளாஸ்டிக் பையில் சுற்றி கிடந்த குழந்தை.. பார்த்ததும் நாய் செய்த செயல்

Update: 2025-12-27 03:29 GMT

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் பையில் சுத்தப்பட்டு கிடந்த குழந்தையை நாய் இழுத்து சென்ற நிலையில், கல்லூரி மாணவி ஒருவர் குழந்தையை மீட்டுள்ளார். பையில் இருந்தது பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள்கொடி கூட நீக்கப்படாத பெண் குழந்தை என்பது தெரியவந்தது. தகவலில் பேரில் சென்ற குழந்தைகள் நல அதிகாரிகள், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்