பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய ஆட்டோ | வெளியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி
அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய ஆட்டோ
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, அரசுப்பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.