தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

Update: 2025-12-22 02:39 GMT

 நெல்லையில்தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து நிர்வாகியை தாக்கிய வழக்கில் இரண்டு இளம் சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யபட்டனர்.ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக முகமது யாசர் அராபத் என்பவர் தாக்கப்பட்டார். அப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் இவர் அடிக்கடி பதிவிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்