"டேய் பைத்தியம்" - எக்ஸ் தளத்தில் அஸ்வின் ஆத்திரம் | Ashwin | Cricketer | Rohit Sharma | Thanthi TV
எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவரின் பதிவிற்கு அஸ்வின் கோபத்துடன் பதில் அளித்துள்ளார். பத்மஸ்ரீ விருது வென்றுள்ள அஸ்வினைப் பாராட்டி நடிகர் தனுஷ் பதிவிட்டு இருந்தார். அதற்கு அஸ்வின் நன்றி தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், ரோகித் சர்மாவிற்கும் நன்றி தெரிவியுங்கள்... அவர்தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கியது என பதிவிட, கோபம் அடைந்த அஸ்வின் அவரைத் திட்டி பதிவிட்டார். தொடர்ந்து அந்த கமெண்ட்டை அஸ்வின், நீக்கியதாக செய்ததாக தெரிகிறது.