Armstrong Murder Update | ஆம்ஸ்ட்ராங் கொலை.. குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2025-08-06 06:07 GMT

#BREAKING || Armstrong Murder Update | ஆம்ஸ்ட்ராங் கொலை.. குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை - குண்டர் சட்டம் ரத்து /ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை

குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து/A1 நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு

26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை வாதம்

Tags:    

மேலும் செய்திகள்