``ஆம்ஸ்ட்ராங் கொலை.. அவர்களுக்கு தொடர்பு’’ பெரும் புயலை கிளப்பிய மனைவி.. ஐகோர்ட் அதிரடி

Update: 2025-08-04 07:14 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி

மனைவி பொற்கொடி தொடர்ந்த வழக்கு/ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவர்கள் விசாரணையில்

தலையிட்டுள்ளதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் - பொற்கொடி/சிபிஐ விசாரணை கேட்ட மனுவை

ஏற்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு/ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் காவல்துறை

பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்