பழனியில் பிரேக் தரிசனம் கொண்டுவர திட்டமா?

Update: 2025-06-15 09:58 GMT

பழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், பிரேக் தரிசனம் நடைமுறைப்படுத்த பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்