#BREAKING || ஞானசேகரன் பற்றி காலையிலேயே வந்த அடுத்த அதிர்ச்சி செய்தி

Update: 2025-02-22 02:29 GMT

திருட்டு வழக்கு - ஞானசேகரனை கைது செய்தது போலீஸ்/அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திருட்டு வழக்கில் கைது/பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை கைது செய்தது காவல்துறை/ஞானசேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்