#JUSTIN | சென்னையில் அமெரிக்கர்கள் அடாவடிதட்டிக்கேட்ட போலீசுக்கு முகத்தில் குத்து

Update: 2023-11-25 05:38 GMT
  • அமெரிக்க இளைஞர்கள் மீது வழக்கு
  • சென்னை நுங்கம்பாக்கத்தில் மது போதையில் பொதுமக்களை தாக்கிய விவகாரம்
  • அமெரிக்க இளைஞர்கள் இரண்டு பேர் மீது ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவு
  • அமெரிக்க இளைஞர்கள் அலெக்ஸ், மெல்காரிடம் போலீசார் விசாரணை
  • அமெரிக்க தூதரகத்திற்கு இளைஞர்கள் குறித்து தகவல் தெரிவித்த காவல்துறை
Tags:    

மேலும் செய்திகள்