Ajithkumar Lockup Death | அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம் - ``நிகிதா கார் வெளியவே போகல''
Ajithkumar Lockup Death | அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம் - ``நிகிதா கார் வெளியவே போகல''
அஜித்குமார் கொலை வழக்கு - சிபிஐ விசாரணையில் புதிய தகவல்/அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் புதிய தகவல்/"நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவே இல்லை"/மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம்/நகை காணாமல் போனதாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகிதா அளித்த புகார்/கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை - சிபிஐ விசாரணையில் தகவல்/முன்னுக்குப் பின் முரணாக தகவல் - நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ சந்தேகம்