நான் அரசியலுக்கு வரலாம் - நடிகர் பார்த்திபன்
கடந்த 50 வருடங்களாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவர்கள் தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், தனக்கும் அரசியலுக்கு வர விருப்பம் இருக்கிறது எனவும் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்