ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் முடித்து..நேராக அமித்ஷா சென்ற இடம்...எங்கே தெரியுமா?

Update: 2023-07-29 07:51 GMT

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் கலாம் இல்லத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா

அப்துல்கலாமின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலாம் இல்லத்திற்கு வருகை 

Tags:    

மேலும் செய்திகள்