திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு ஏற்றி, லிங்கோத்பவரை வணங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.