விமல் நடிப்புல உருவாகிருக்க பரமசிவன் பாத்திமா படத்தோட ட்ரைலர் ரிலீசாகிருக்கு...
இத யார் வெளியிட்டாங்க தெரியுமா?... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தான்..
தமிழ் குடிமகன் படத்த இயக்கி பாராட்டுகள பெற்ற இசக்கி கார்வண்ணன் தான் பரமசிவன் பாத்திமா படத்த இயக்கிருக்காரு...
படத்தோட ட்ரைலர் இணையத்துல பேசுபொருளாகிருக்கு...