"தமிழக பெண்கள் எதையும் பார்த்தும் ஏமாந்துவிடக்கூடாது" தமிழக பெண்கள் எதை பார்த்தும் ஏமாந்துவிடக்கூடாது என்றும் சாதனைகளின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற, வெல்லும் தமிழ் பெண்கள் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பெண்களின் வளர்ச்சிக்கு நூற்றாண்டு கால வரலாறு உள்ளதாகவும், பெண்கள் அதன் வேர்களை தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.