நகைச்சுவை நடிகரான கிங்காங்கின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கிங்காங்கின் மகள் கீர்த்தனா - நவீன் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.