#justin | கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விபத்து | பெண் தொழிலாளி பலி

Update: 2025-05-06 08:24 GMT

பெரியகுளத்தில் வீடு கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளி பலி

வீட்டின் முன்பு மண் வெட்டிக் கொண்டிருந்தபோது, வாசல் படிக்கட்டுகள் உடைந்து விழுந்ததில் தொழிலாளி காமாட்சி உயிரிழப்பு

ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு கூலித் தொழிலாளி காமாட்சியின் உடல் மீட்பு - போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்