ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

Update: 2023-12-13 16:23 GMT
  • பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
  • முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
  • "ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்துள்ளது"
  • ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு
Tags:    

மேலும் செய்திகள்