சுவாமிமலையில் ஆனிமாத கிரிவலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு.கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் ஆனிமாத கிரிவலத்தை ஒட்டி, சரணகோஷம் முழங்க பக்கதர்கள் கிரிவலம் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், உள்ள
சுவாமிமலை திருக்கோவிலில், ஆனி மாத பவுர்ணமியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து ராசிகாரர்களும் நலம் பெற வேண்டி, பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.
பின்பு கோவில் யானை மீது வேல் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.