ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கடல்போல் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - திதி கொடுத்து வழிபாடு

Update: 2025-07-24 02:01 GMT

ஆடி அமாவாசை - பக்தர்கள் வழிபாடு

ஆடி அமாவாசையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தபின், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்