வாசலில் குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்... பாய்ந்து முட்டி, விரட்டிய மாடு பதைபதைக்க வைக்கும் வீடியோ

Update: 2023-10-26 14:02 GMT

ஆவடி அருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண் ஒருவரை, சாலையில் சுற்றி திரியும் பசுமாடு ஒன்று முட்டி துரத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்