விழுப்புரம் மீனவர்களிடம் சிக்கிய அபூர்வ வகை `கோலா மீன்’

Update: 2025-05-17 05:36 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கைப்பணி குப்பம் மீனவர் வலையில் அபூர்வ வகை கோலா மீன் சிக்கியுள்ளது. கைப்பாணி குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த பழனி, முகேஷ், ஜெயவர்த்தனன் ஆகியோர் மீன்பிடிக்க ஒரே பைபர் படகில் கடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் வலையில் அட்லாண்டிக் பசிபிக் கடல் பகுதியில் வாழக்கூடிய 250 கிலோ எடையுள்ள பெரிய மீன் சிக்கியுள்ளது.

இந்த அபூர்வ கோலா மீன் மரக்காணம் பகுதி கடலில் மீனவர் வலையில் சிக்கிய சம்பவத்தை கேள்விப்பட்ட சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்