சிவகங்கையில் வெறிநாய் தாக்குதல் –ஒரே நாளில் 17க்கும் மேற்பட்டோர் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
சிவகங்கை நகரில் வெறிபிடித்த நாயின் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.